அஸ்ஸலாமுஅலைக்கும்..
வரஹுமத்துல்லாஹிவபறக்காத்துஹு,,,
அன்புள்ளம்கொண்டஎங்கள்அருமை
சமுதாயமக்களுக்குஒருவேண்டுகோள்.,,,,
அல்லாஹ்வின்மாபெரும்கிருபையால்அதிராம்பட்டினத்தில்நடைபெரும் அவிஸோ மனவளர்ச்சிகுன்றியகுழந்தைகள்உண்டு,உறைவிடசிறப்புபள்ளி.பத்துவருடத்தின்கனவின்நனவாகஉருவாக்கப்பட்டது.இந்தசிறப்புபள்ளிதமிழ்நாட்டிலேயேமுஸ்லிம்களால்நடத்தப்படும்முதல்மனவளர்ச்சிகுன்றியகுழந்தைகள் உண்டு,உறைவிடசிறப்புபள்ளி.என்பதுசிறப்பாகும்..
இதுADIRAMPATTINAM.THEOXFORDTRUST.என்றஅறக்கட்டளையால் நடத்தப்பட்டுவருகிறது..
THEOXFORDTRUST.ADIRAMPATTINAM.
இந்தியஅறக்கட்டளைசட்டம்1882ன்படிமுறையாகஅரசாங்கத்தில்பதிவுசெய்யப்பட்டுள்ளது.
நமதுபள்ளியின்மூலம்சிறப்புக்கல்வி,சுயஉதவிப்பயிற்சி,பேச்சுப்பயிற்சி,உடலியக்கப்பயிற்சிஆகியவற்றின்மூலம்பல்வேறுமனவளர்ச்சிகுறைபாடுள்ளமற்றும்மூளைமுடக்குவாதத்தினால்பதிக்கப்பட்டஇயலாநிலைக்குழந்தைகளின்வாழ்வுமுன்னேற்றத்திற்குவழிகாட்டிவருகிறது.
தற்பொழுது,,, நமதுபள்ளியில்10குழந்தைகள்தங்கிபயிற்சிபெற்றுவருகிறார்கள்.அவர்களுக்குஉணவு.உடை,மருத்துவம்இன்னும்சகலவிததேவைகளையும்இலவசமாகவேசெய்துவருகிறோம்.
இந்தசிறப்புபள்ளியில்ஒருசிறப்புஆசிரியர்,ஒருஉதவிஆசிரியர்,ஒருஆயா,ஒருசமையல்காரர்,ஒருவாட்சுமேன்உட்பட 5 நபர்கள்பணிபுரிகிறார்கள். இந்தப்பள்ளிக்குமாதசெலவாகரூபாய்45000வரைசெலவாகிறது.
இந்தப்பள்ளிதற்பொழுதுவாடகைகட்டிடத்தில்இயங்கிவருகிறது.,
அவிஸோமூலம்செயல்படுத்தப்பட்டுவரும்சேவைகள்தொய்வின்றி,தொடரவும்,அன்றாடசெலவுகள்மற்றும்பராமரிப்புக்காகத்தேவைப்படும்பொருளாதரத்தைஈடுகட்டவும்,சகலவிதமனமாற்றுத்திரனாளிகளின்மறுவாழ்வுக்காகத்தொண்டுபணியாற்றவும்தங்களால்இயன்றஅளவுநிதிவழங்கிஆக்கமும்,ஊக்கமும்அளிக்கஉங்களைஅன்புடன்வேண்டுகிறோம்.
குறிப்பு:இதுபோல்உள்ளஇயலாநிலைக்குழந்தைகள்இருந்தால்எங்களைதொடர்புகொள்ளவேண்டியதொலைபேசி::::9842466529 --9788194182
அன்புள்ளம்கொண்டநண்பர்களுக்குஒருவேண்டுகோள்............
அவிஸோ மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திரனாளி குழத்தைகள் உண்டு,உறைவிட சிறப்புபள்ளியை
உங்களுக்குஅறிமுகம்செய்கிறேன்
நீங்களும்
உங்களுடையநண்பர்களுக்குஅறிமுகம்செய்யுங்கள்
இந்தஇயலாநிலைகுழந்தைகளுக்காகஉதவிசெய்யுங்கள்
முகவரி:
அவிஸோ மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திரனாளி குழத்தைகள் உண்டு,உறைவிட சிறப்புபள்ளி
5v/1-சேதுரோடு,அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை தாலுகா தஞ்சாவூர் மாவட்டம்-614701
A/C NO:907251456
NAME:THEOXFORDTRUST
BANK:INDIAN BANK...ADIRAMPATTINAM.